பொது இடங்களில் கெடுபிடி
சிறப்பு போலீஸ் படை
சொந்த ஊர் சனங்களையும் சோதனை
ஏதும் புரியாது அருகில் இருந்தவரிடம்
காரணம் கேட்டேன்
நாளை சுதந்திர தினம்*
இதுவாடா உங்க சுதந்திரம்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
சிறப்பு போலீஸ் படை
சொந்த ஊர் சனங்களையும் சோதனை
ஏதும் புரியாது அருகில் இருந்தவரிடம்
காரணம் கேட்டேன்
நாளை சுதந்திர தினம்*
இதுவாடா உங்க சுதந்திரம்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment