நீ பெரியவன் என நிரூபிக்க
உனக்கு பதில் தெரிந்த கேள்விகளை
என்னிடம் கேட்பதும்
நானும் தெரிந்து கொள்ளும்
விருப்பத்தில்
வெகுளியாய் இல்லையென்பதும்
உடனே உனக்கு கிடைத்த அனுபவ
சந்தர்ப்பங்களுக்கு நன்றி சொல்ல தவறி
எனக்கு அது கிடைக்காது செய்த அனுபவங்களுகாய்
வெட்கப்பட மறந்து
உன் அறிவை பகிர்ந்தால் எங்கே
நானும் தெரிந்து கொள்வேனோ என்ற
பயத்தில் என் அறியாமையை நீ
கேலி செய்யும் போது வெளிப்பட்டது -
உன் அறியாமை
வெகுளியாய் இல்லையென்பதும்
உடனே உனக்கு கிடைத்த அனுபவ
சந்தர்ப்பங்களுக்கு நன்றி சொல்ல தவறி
எனக்கு அது கிடைக்காது செய்த அனுபவங்களுகாய்
வெட்கப்பட மறந்து
உன் அறிவை பகிர்ந்தால் எங்கே
நானும் தெரிந்து கொள்வேனோ என்ற
பயத்தில் என் அறியாமையை நீ
கேலி செய்யும் போது வெளிப்பட்டது -
உன் அறியாமை
No comments:
Post a Comment