அன்று உனக்கு ஆட்சி இருந்தது அதனால்தானோ பேச்சியில்லை
இன்று பேசுவதே நாளைய ஆட்சிக்கு தானோ
சாட்சியங்கள் இருந்தும் மாற்றி பேசும் சாணக்கியன் நீ
சத்தமே இல்லாமல் சதி தீட்டும் எட்டப்பன் நீ
தமிழ் என்பாய் மக்கள் என்பாய்
என் உயிர் என்பாய் பின் தாய் என்பாய் சேய் என்பாய்
உடன்பிறப்பென்பாய் பொய்வுரைப்பாய்
உண்ணாவிரத நாடகம் நடிப்பாய்
நிலிக்கண்ணீர் வடிப்பாய்
அடிக்கும்போது வேடிக்கை பார்ப்பாய் -பின்
மருந்துக்கு என்னிடமே வாவென்பாய்
நானே தமிழ் இனத்தலைவன் என்பாய்
நானே தமிழின் வடிவம் என்பாய்
போதும் போதும் பொய்கள் போதும்
கட்சியை வளர்க்கும் அரசு போதும்
மக்களை சுரண்டும் அதிகாரம் போதும்
உண்மையை மறைக்கும் உங்கள் அரசியல் போதும்
உண்ணாவிரத நாடகம் நடிப்பாய்
நிலிக்கண்ணீர் வடிப்பாய்
அடிக்கும்போது வேடிக்கை பார்ப்பாய் -பின்
மருந்துக்கு என்னிடமே வாவென்பாய்
நானே தமிழ் இனத்தலைவன் என்பாய்
நானே தமிழின் வடிவம் என்பாய்
போதும் போதும் பொய்கள் போதும்
கட்சியை வளர்க்கும் அரசு போதும்
மக்களை சுரண்டும் அதிகாரம் போதும்
உண்மையை மறைக்கும் உங்கள் அரசியல் போதும்
No comments:
Post a Comment