சமிபத்தில் முகநூல் சமுக வலைத்தளத்தில் படித்த ஒன்று எனக்கு மிகவும் எரிச்சலை தந்தது.
காந்தியையும் கோட்சேவையும் ஒப்பிட்டு காந்தியை தேசிய தீவிரவாதி போலவும் கோட்சே நாட்டின் தன்னலமற்ற தலைவன் போல சித்தரிக்கப்பட்ட ஒரு கதை.
காந்தி மகாத்மாவா?
இந்தியாவின் தந்தை என்ற வார்த்தைக்கு தகுதி உடையவரா காந்தி?
என்பன போன்ற கேள்விகள் அதிலில்..
இது போதாதென்று கோட்சேவை நாட்டுக்காக உயிர் நீத்த
உன்னதன் என பாராட்டு..
பெரும்பாலும் இவர்கள் இளைஞர்கள்
காந்தியின் அரசியல் கொள்கைகள் அனைத்துமே சரியா?
அவர் முடிவுகள் எல்லாம் நியாயம் தானா? என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும்
முதலில் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்..
உனக்கு என்ன தெரியும் நாட்டை பற்றி .. போராட்டம் பத்தி என்ன தெரியும்.
மனிதர்களை பற்றி என்ன நினைக்கிறாய் நீ..
சாதியை மறுத்து சத்தம் போட்டுகொண்டு சந்தமில்லாமல் உன் பெயரின் பின் சாதியை சேர்பவந்தானே நீ..
அரசு சலுகைக்காக தன்மானத்தை இழந்து தன் சம்பளத்தை குறைத்து கொள்ளும் வேடதாரி தானே நீ..
இன்னும் சொல்லபோனால் சுய இலாபத்திற்காக கல்வி கற்றவர்கள் தானே நீங்கள்..
நீயும் நானும் யோகியானா?

No comments:
Post a Comment