நேற்று என்ற பக்கங்கள் என்றுமே அழகானதாய் இருக்கிறது
இன்று பார்க்கும்போது ..
எத்தனை மனிதர்கள் எத்தனை அனுபவங்கள் ..
வந்தவர்களின் வருகை பதிவு என்னிடமுண்டு
சென்றவர்களின் செலவுக்கணக்கு புரிதலுக்கு அப்பால்..
எதுவுமே நிலைப்பது இல்லை..
இன்றும் ஒருவேளை அழகாய் தோன்றுமோ நாளை?
ஆனால் நிகழ்காலத்தில் வாழாதவன் ஒரு நாளும் வாழமாட்டான் மகிழ்ச்சியாக..
எல்லாம் அனுபவம்..........
No comments:
Post a Comment