பெற்றதோர் பெண்மகள் யாவரும் அறிந்தனர்
புணர்ந்ததோர் ஆண்மகன் நீவரும் உணர்ந்தனல்
யார்செய்த பாவமென யார்பெயரும் அறிகிலன்
ஊர்மொழிந்த பெயர்களாய் என்பெயராய் யாம் பெற்றேன்
முன்மொழிந்த பெயர்களையே தொழிலாய் யான் கற்றேன்
உன்மக்கள் பசி தீர்க்க நான்வந்தேன்
தேவன் அடியாள் எனவானேன்
No comments:
Post a Comment