மருத்துவமனையில் பிறந்து
வீடுகளில் வளர்ந்து
பள்ளி கல்லூரிகளில் பாடம் பயின்று
அலுவலகத்தில் வேலை செய்யும்
ஒருவன்
தன் ஆரோக்கியத்திற்காக மாலையில்
சாலையில்
நடைபோட சென்றுவிட்டு
சினங்க்கொள்கிறான்
சாலையிலேயே பிறந்து வளர்ந்து பயின்று
அங்கேயே தொழில் செய்யும் ஒருவனிடம்
இது ஆக்கிரமிப்பு என்று !!
epdi machan nee eppa ipdi aana....... nice da....
ReplyDelete